ரூச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Rouge | |
|---|---|
| Old Finch Avenue near the Toronto Zoo | |
| Location of Rouge within Toronto | |
| அமைவு: | |
| Country | |
| Province | |
| City | |
| Community | Scarborough |
| Changed Municipality | 1998 Toronto from |
| அரசு | |
| - MP | Derek Lee (Scarborough—Rouge River) |
| - MPP | Bas Balkissoon (Scarborough—Rouge River) |
| - Councillor | Raymond Cho (Ward 42 Scarborough—Rouge River) |
ரூச் ரொரன்ரோவின் வட கிழக்குப் பகுதியில், முன்னைய இசுகார்பரோ நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் ஊர் ஆகும். கனடாவிலேயே ஒரு நகரத்துக்கு அண்மையில் இருக்கும் மிகப் பெரிய பூங்காவான ரூச் பூங்கா இங்கேயே உள்ளது. இயற்கை அழகு மிகு காடுகளும், ஆறுகளும், கடற்கரையும் அமைந்துள்ள இந்த ஊரில் பெரும்பாலும் குடிவரவாளர்கள் வசிக்கின்றனர். இதில் குறிப்பாக தமிழர்கள் பெரும் தொகையில் வசிக்கின்றனர். இங்கு அதிகம் பேசப்படும் இரண்டாம் மொழியாக தமிழ் உள்ளது.[1]
பொருளடக்கம் |
இருப்பிடமும் புவியியலும் [தொகு]
ரூச் வடக்கே இசுடீல் அவனியூ கிழக்கு வீதி எல்லையாக உள்ளது. கிழக்கே பிக்கரிங் நகர கோடு மற்றும் ரூச் ஆறு உள்ளது. தெற்கே போர்ட் யூனியன் வீதி, கிங்சுடன் வீதி, கைவே 401 உள்ளது. மேற்கே மோர்னிங்சைட் அவனியூ, ஃபிஞ் அவினியூ கிழக்கு மற்றும் மார்க்கம் வீதிகள் உள்ளன.
வரலாறு [தொகு]
மக்கள் விபரவியல் [தொகு]
அரச நிர்வாகம் [தொகு]
பொருளாதாரம் [தொகு]
கல்வி [தொகு]
போக்குவரத்து [தொகு]
குற்றச் செயல்களும் பாதுகாப்பும் [தொகு]
இவற்றையும் பார்க்க [தொகு]
- ரூச் பூங்கா
- ஐலேண்ட் கிரீக்
- ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை
- University of Toronto Scarborough
- Centennial College