ருவான் பீரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருவான் பீரிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 129 72
ஓட்டங்கள் 6606 1948
மட்டையாட்ட சராசரி 33.70 30.43
100கள்/50கள் 10/35 2/11
அதியுயர் ஓட்டம் 139 115*
வீசிய பந்துகள் 1142 381
வீழ்த்தல்கள் 23 11
பந்துவீச்சு சராசரி 24.52 19.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- N/A
சிறந்த பந்துவீச்சு 4-33 3-12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
112/- 20/-

ருவான் பீரிஸ் (Ruwin Peiris, பிறப்பு: ஆகத்து 8 1970), கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 129, ஏ-தர போட்டிகள் 72 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவான்_பீரிஸ்&oldid=2720955" இலிருந்து மீள்விக்கப்பட்டது