ருவான் கல்பகே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ருவான் கல்பகே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 11 | 86 | ||
| ஓட்டங்கள் | 294 | 844 | ||
| ஓட்ட சராசரி | 18.37 | 20.58 | ||
| 100கள்/50கள் | -/2 | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 63 | 51 | ||
| பந்துவீச்சுகள் | 1576 | 3960 | ||
| விக்கெட்டுகள் | 12 | 73 | ||
| பந்துவீச்சு சராசரி | 64.50 | 40.75 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/27 | 4/36 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/- | 33/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ருவான் கல்பகே (Ruwan Kalpage, பிறப்பு: பிப்ரவரி 19, 1970), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.