ருமேஸ் ரத்னாயக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ருமேஸ் ரத்னாயக்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 23 | 70 | ||
| ஓட்டங்கள் | 433 | 612 | ||
| ஓட்ட சராசரி | 14.43 | 16.54 | ||
| 100கள்/50கள் | -/2 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 56 | 33* | ||
| பந்துவீச்சுகள் | 4961 | 3575 | ||
| விக்கெட்டுகள் | 73 | 76 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.10 | 35.68 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 5 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/66 | 5/32 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/- | 11/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ருமேஸ் யொசப் ரத்னாயக்க (Rumesh Joseph Ratnayake, பிறப்பு: சனவரி 2, 1964), இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.