உருமானிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருமானிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ருமேனிய மொழி
Română
 நாடுகள்: உருமானியா, ஐரோப்பிய ஒன்றியம், மொல்தோவா, பல்கேரியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இசுரேல், செர்பியா, ஹங்கேரி; பால்க்கன் மூவலந்தீவில் பல்வேறு ஊர்கள். 
பகுதி: தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் சில பகுதிகள்
 பேசுபவர்கள்: தாய்மொழி: 24 மில்லியன்
இரண்டாம் மொழி: 4 மில்லியன்[1] 
நிலை: 34 (தாய்மொழி)
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இத்தாலிய
  ரோமானிய
   கிழக்கு உரோமானிய
    ருமேனிய மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: மோல்டோவாவின் கொடி மோல்டோவா [2]
ருமேனியாவின் கொடி ருமேனியா
செர்பியாவின் கொடி செர்பியா (வொய்வொடினா)

Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்

நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: ரோமானிய அகாடெமி
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ro
ஐ.எசு.ஓ 639-2: rum (B)  ron (T)
ISO/FDIS 639-3: ron 

உருமானிய மொழி அல்லது உருமேனிய மொழி (limba română, IPA[ˈlimba roˈmɨnə]) கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் பேசும் ரோமானிய மொழியாகும். ருமேனியா நாட்டிலும் செர்பியாவின் வொய்வொடினா மாகாணத்திலும் ஆட்சி மொழியாகும். மொல்தோவாவின் மொல்தோவா மொழியும் ருமேனிய மொழியும் ஒரே மொழியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Latin Union reports 28 million speakers for Romanian, out of whom 24 million are native speakers of the language: Latin Union - The odyssey of languages: ro, es, fr, it, pt; see also Ethnologue report for Romanian
  2. The constitution of the Republic of Moldova refers to the country's language as Moldovan rather than Romanian, though in practice it is often called "Romanian". The introduction of the law concerning the functioning of the languages (September 1989), still effective in Moldova according to the Constitution [1], asserts the linguistic identity between the Romanian language and the Moldovan language. [2] For more information, see History of the Moldovan language.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உருமானிய_மொழி&oldid=1350278" இருந்து மீள்விக்கப்பட்டது