ருடோல்ப் டீசல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ருடோல்ப் டீசல் | |
|---|---|
| பிறப்பு | 18 மார்சு, 1858 பரிஸ், பிரான்சு |
| இறப்பு | செப்டம்பர் 29 1913 (அகவை 55) |
| தேசியம் | ஜெர்மன் |
| பணி | பொறியியலாளர், கண்டுபிடிப்பு |
| பணியகம் | சல்சர், லிண்டே, எம் ஏ என், ஏஜி |
| அறியப்படுவது | டீசல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர். |
| பெற்றோர் | தியேடர் டீசல், எலிஸ் டீசல் |
| விருதுகள் | எல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901) |
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகல் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார்.