ருசிர பள்ளியகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ருசிர பள்ளியகுரு (Ruchira Palliyaguru), பிறப்பு: சனவரி 22 1968, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 124முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2008 பருவ ஆண்டுகளில், இலங்கை புளும்பீல்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ருசிர_பள்ளியகுரு&oldid=1382536" இருந்து மீள்விக்கப்பட்டது