ரிஸ்வான் உஸ் சமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஸ்வான் உஸ் சமான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 3
ஓட்டங்கள் 345 20
மட்டையாட்ட சராசரி 19.16 6.66
100கள்/50கள் -/3 -/-
அதியுயர் ஓட்டம் 60 14
வீசிய பந்துகள் 132 -
வீழ்த்தல்கள் 4 -
பந்துவீச்சு சராசரி 11.50 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/26 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ரிஸ்வான் உஸ் சமான் (Rizwan-uz-Zaman, பிறப்பு: செப்டம்பர் 4 1961), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981இலிருந்து 1989வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஸ்வான்_உஸ்_சமான்&oldid=2714474" இலிருந்து மீள்விக்கப்பட்டது