ரியோ டி ஜனேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரியோ டி ஜனெய்ரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரியோ டி ஜனேரோ
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
ரியோ டி ஜனேரோ-ன் சின்னம்
கொடி
Official seal of ரியோ டி ஜனேரோ
முத்திரை
சிறப்புப்பெயர்: Cidade Maravilhosa ("உயர்ந்த நகரம்"), "ரியோ"
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
அமைவு: 22°54′30″S 43°11′47″W / -22.90833, -43.19639
நாடு பிரேசிலின் கொடி பிரேசில்
பகுதி தென்கிழக்கு
மாநிலம் ரியோ டி ஜனேரோ
அரசு
 - மாநகராட்சித் தலைவர் சேசார் மாயா (மக்களாட்சி)
பரப்பளவு
 - நகரம் 1,260 கிமீ²  (486.5 ச. மைல்)
மக்கள் தொகை (2007)
 - நகரம் 60,93,472
 - அடர்த்தி 4,781/கிமீ² (12,382.7/ச. மைல்)
 - மாநகரம் 1,17,14,000
நேர வலயம் UTC-3 (ஒ.ச.நே.-3)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
UTC-2 (ஒ.ச.நே.-2)
ம.வ.சு. (2000) 0.842 – உயர்
இணையத்தளம்: ரியோ டி ஜனேரோ நகரம்

ரியோ டி ஜனேரோ (போர்த்துக்கீசம்: Rio de Janeiro, அல்லது "ஜனவரியின் ஆறு") பிரேசிலின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.[1]

Cupula do ccbb.jpg

மேற்கோள்கள் [தொகு]

  1. http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரியோ_டி_ஜனேரோ&oldid=1349773" இருந்து மீள்விக்கப்பட்டது