ரியாசோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Riazor | |
|---|---|
| முழு பெயர் | Estadio Municipal de Riazor |
| இடம் | |
| அமைவு | |
| எழும்பச்செயல் ஆரம்பம் | 1939 |
| எழும்புச்செயல் முடிவு | 1940 |
| திறவு | 28 October, 1944 |
| சீர்படுத்தது | 1982, 1995-1998 |
| உரிமையாளர் | Ayuntamiento de A Coruña |
| ஆளுனர் | Deportivo de La Coruña |
| தரை | Grass |
| கட்டிடக்கலைஞர் | Santiago Rey Pedreira |
| Project Manager | José Martín Alonso |
| Structural engineer | José Martín Alonso |
| குத்தகை அணி(கள்) | Deportivo de La Coruña (1944–present) |
| அமரக்கூடிய பேர் | 34,600[1] |
| பரப்பளவு | 105 |
ரியாசோர் என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் உள்ளது. இது 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1944ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 28ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இது முப்பத்திநான்கு ஆயிரத்து அறநூறு மக்களை அமர்த்தக்கூடியது. இது சாந்தியாகோ ரேய் பெதுறேயீரா என்னும் கட்டட வல்லுனரால் கட்டப்பட்டது.