ரிச்சர்ட் லெவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் லெவி (Richard Levi, பிறப்பு: சனவரி 14 1988), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006-2011ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு [தொகு]
ரிச்சர்ட் லெவி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.