கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் டாசன் |
தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | ரிச்சர்ட் டவ்சன் |
---|
உயரம் | 6 அடி 4 அங் (1.93 m) |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு |
---|
பங்கு | பந்துவீச்சு |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
தேர்வு அறிமுகம் | டிசம்பர் 3 2001 எ. இந்தியா |
---|
கடைசித் தேர்வு | சனவரி 2 2003 எ. ஆத்திரேலியா |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தேர்வு |
முதல் |
ஏ-தர |
இருபதுக்கு -20 |
---|
ஆட்டங்கள் |
7 |
103 |
122 |
41 |
ஓட்டங்கள் |
114 |
2927 |
594 |
178 |
மட்டையாட்ட சராசரி |
11.40 |
21.52 |
10.06 |
10.47 |
100கள்/50கள் |
-/- |
-/12 |
-/- |
-/- |
அதியுயர் ஓட்டம் |
19* |
87 |
41 |
27* |
வீசிய பந்துகள் |
1116 |
15,467 |
4568 |
809 |
வீழ்த்தல்கள் |
11 |
199 |
123 |
39 |
பந்துவீச்சு சராசரி |
61.54 |
44.07 |
30.32 |
26.79 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
0 |
5 |
0 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
0 |
0 |
0 |
0 |
சிறந்த பந்துவீச்சு |
4/134 |
6/82 |
4/13 |
3/24 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
3/- |
63/- |
43/- |
13/- | |
|
---|
|
ரிச்சர்ட் டாசன் (Richard Dawson, பிறப்பு: ஆகத்து 4 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 103 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.