ராஸ் அல் கைமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஸ் அல் கைமாவின் கொடி

ராஸ் அல் கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த எமிரேட்டின் மக்கள் தொகை 250,000 ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமீரகங்கள் Flag of the United Arab Emirates
அபுதாபி | அஜ்மான் | துபாய் | புஜெய்ரா | ராஸ் அல் கைமா | சார்ஜா | உம் அல் குவெய்ன்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்