ராய்ப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராய்ப்பூர்,சத்தீசுக்கர்

रायपुर

—  தலைநகரம்  —
ராய்ப்பூர்,சத்தீசுக்கர்
இருப்பிடம்: ராய்ப்பூர்,சத்தீசுக்கர்
, சத்தீசுக்கர்
அமைவிடம் 21°08′N 81°23′E / 21.14°N 81.38°E / 21.14; 81.38ஆள்கூறுகள்: 21°08′N 81°23′E / 21.14°N 81.38°E / 21.14; 81.38
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீசுக்கர்
மாவட்டம் ராய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மாநகராட்சித் தலைவர் திருமதி கிரண்மயி நாயக்
மக்கள் தொகை

அடர்த்தி

6,05,131 (2001)

2,678 /km2 (6,936 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

226 கிமீ2 (87 சதுர மைல்)

298.15 மீற்றர்கள் (978.2 ft)

இணையதளம் www.raipur.nic.in

ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ப்பூர்&oldid=1384057" இருந்து மீள்விக்கப்பட்டது