ராய்ச்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராய்ச்சூர்
ರಾಯಚೂರ
மலைக்கோட்டை
மலைக்கோட்டை
ராய்ச்சூர் is located in Karnataka
ராய்ச்சூர்
ராய்ச்சூர்
அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°12′N 77°22′E / 16.2°N 77.37°E / 16.2; 77.37ஆள்கூறுகள்: 16°12′N 77°22′E / 16.2°N 77.37°E / 16.2; 77.37
நாடு  India
மாநிலம் கருநாடகம்
பகுதி பயாலுசீமை
மாவட்டம் ராய்ச்சூர்
Elevation 407
மக்கள் (2011)
 • மொத்தம் 2,32,456
மொழிகள்
 • அலுவல் கன்னடம்
நேர வலயம் IST (UTC+5:30)
PIN 584101
தொலைபேசிக் குறியீடு 91 8532
வாகனக் குறியீடு KA-36
Website raichur.nic.in

ராய்ச்சூர் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள நகராட்சி. இது ராய்ச்சூர் மாவட்டத்தின் நிர்வாக மையமும் தலைநகரமும் ஆகும். இது பெங்களூருவில் இருந்து 409 கி.மீ தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

இரும்பு பீரங்கி

ராய்ச்சூர் அரசராட்சிக் காலத்தில் பாமினியர்கள், விஜயநகர ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள ராய்ச்சூர் கோட்டை புகழ் பெற்றது?[1]. பாரசீகம், அரபி, கன்னடம், பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. மௌரியப் பேரரசு முதல் இசுலாமியர் ஆட்சிக் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஏக் மினார் மசூதி

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், ராய்ச்சூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.9
(89.4)
34.8
(94.6)
37.2
(99)
39.5
(103.1)
39.2
(102.6)
34.0
(93.2)
31.8
(89.2)
31.0
(87.8)
31.1
(88)
32.0
(89.6)
30.0
(86)
30.0
(86)
33.54
(92.38)
தாழ் சராசரி °C (°F) 18.5
(65.3)
19.7
(67.5)
23.6
(74.5)
25.5
(77.9)
27.5
(81.5)
23.5
(74.3)
22.8
(73)
23.0
(73.4)
22.7
(72.9)
22.8
(73)
18.7
(65.7)
17.0
(62.6)
22.11
(71.8)
மழைப்பொழிவுmm (inches) 3.6
(0.142)
2.1
(0.083)
12.0
(0.472)
7.0
(0.276)
18.2
(0.717)
41.1
(1.618)
61.1
(2.406)
102.5
(4.035)
78.0
(3.071)
65.6
(2.583)
36.2
(1.425)
9.5
(0.374)
436.9
(17.201)
[சான்று தேவை]

கன்னடம் முதன்மை மொழியாக உள்ளது. தெலுங்கு, உருது, இந்தி மொழி பேசுவோரும் உள்ளனர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்குகிறது. அரிசி, பருத்தி ஆகியனவற்றினை அதிகளவில் விளைவிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

பெங்களூரு, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. உள்ளூர் பயணத்திற்கு அதிகளவில் ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, ஐதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், கன்னியாகுமரி (பேரூராட்சி), புனே, போப்பால் ஆக்ரா. ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Welcome to Mera Raichur". meraraichur.com. பார்த்த நாள் 2006-10-17.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ச்சூர்&oldid=1759548" இருந்து மீள்விக்கப்பட்டது