ராம்போ III (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராம்போ III | |
|---|---|
| இயக்குனர் | பீட்டர் மக்டோனல்ட் |
| தயாரிப்பாளர் | பஸ் பெட்சாண்ட்ஸ் |
| கதை | கதாபாத்திரங்கள்: டேவிட் மோரெல் திரைக்கதை: சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஷெல்டன் லெட்டிஷ் |
| நடிப்பு | சில்வஸ்டர் ஸ்டாலோன் |
| இசையமைப்பு | ஜெரி கோல்ட்ஸ்மித் |
| விநியோகம் | TriStar Pictures |
| வெளியீடு | மே 25, 1988 (அமெரிக்கா) |
| கால நீளம் | 101 நிமிடங்கள். |
| மொழி | அங்கிலம் |
| ஆக்கச்செலவு | $65,000,000 |
| முந்தையது | ராம்போ: பெர்ஸ்ட் பிளட் II |
| பிந்தையது | ராம்போ IV |
ராம்போ III 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் மக்டோனல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன்,டேவிட் மோரெல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
வகை [தொகு]
துணுக்குகள் [தொகு]
- கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் அதிக வன்முறைக்காட்சிகள் கொண்ட திரைப்படம் என்ற சாதனையைப்பெற்றது இத்திரைப்படம்.
வசூல் [தொகு]
- அமெரிக்க வசூல்: $53,715,611 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
- உலக வசூல்: $189,015,611 அமெரிக்க டாலர்கள்