ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் | |
|---|---|
ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் |
|
| பொதுவான தகவல்கள் | |
| வகை | தொலைக்காட்சி ஒளிபரப்பு |
| அமைவிடம் | ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா |
| கட்டுமானம் | |
| நிறைவு | 1995 |
ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் உள்ளது.இந்த கோபுரம் 323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடையது.[1] ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவில் உள்ள உயரமான கட்டமைப்புகளுள் ஒன்றாகும். இந்த கோபுரம் தூர்தர்ஷனால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டமைப்பு வலுவான கான்கிரீட் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது.