ராப்ரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராப்ரி தேவி


பதவியில்
2000 – 2005
முன்னவர் நிதிஷ் குமார்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி

பதவியில்
1999 – 2000
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் நிதிஷ் குமார்

பதவியில்
1999 – 2000
முன்னவர் லாலு பிரசாத் யாதவ்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
அரசியல் கட்சி இராச்டிரிய ஜனதா தளம்

வாழ்க்கைத்
துணை
லாலு பிரசாத் யாதவ்
பிள்ளைகள் 2 மகன்கள் மற்றும் 7 பெண் பிள்ளைகள்
இருப்பிடம் பட்னா

ராப்ரி தேவி (தேவநாகரி: रबड़ी देवी) (பிறப்பு 1959) இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவர் மூன்று மூறை பீகார் முதலமைச்சராக 1997 முதல் 2005 வரை பதவி வகித்துள்ளார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பீகாரின் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இந்திய இரயில்வே அமைருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராப்ரி_தேவி&oldid=1737459" இருந்து மீள்விக்கப்பட்டது