ராப்பா நூயி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராப்பா நூயி
வனங்கா ராப்பா நூயி
 நாடுகள்: சிலி 
பகுதி: ஈசுட்டர் தீவு
 பேசுபவர்கள்: 4,650 வரை (ராப்பா நூயி இனம், 2002), அல்லது 800
மொழிக் குடும்பம்:
 மலாய-பொலினீசியம்
  ஓசியானியம்
   பொலினீசியம்
    கிழக்குப் பொலினீசியம்
     ராப்பா நூயி 
எழுத்து முறை: இலத்தீன் வரிவடிவம், முன்னர் ரொங்கோரொங்கோவாக இருந்திருக்கலாம்.
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: rap
ISO/FDIS 639-3: rap 

ராப்பா நூயி மொழி (Rapa Nui) என்பது ஈசுட்டர் தீவு எனவும் அழைக்கப்படும் ராப்பா நுயி தீவில் பேசப்படும் ஒரு கிழக்குப் பொலினீசிய மொழி ஆகும்.

4000 பேருக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இத்தீவு சிலி நாட்டின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதி ஆகும். மக்கள்தொகைப் புள்ளிவிபரங்களின் படி இத்தீவில் வாழ்பவர்களும், சிலித் தலை நிலத்தில் தம்மை ராப்பா நுயி இனத்தவராகக் கூறிக்கொள்பவர்களுமாகச் சேர்த்து மொத்த மக்கள் தொகை 3700 ஆகும். இம்மக்களிடையே, இவர்களுடைய முதல் மொழி, பேச்சு மொழி என்பன குறித்த புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும், இம்மொழியை முறையாகப் பேச வல்லவர்கள் ஏறத்தாழ 800 பேர் மட்டுமே எனத் தெரியவருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராப்பா_நூயி_மொழி&oldid=1415001" இருந்து மீள்விக்கப்பட்டது