ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணா
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புஆண்டோனி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

ராணா (ஆங்கில மொழி: Rana; இந்தி: राणा) வெளிவர இருக்கும் புராண, அதிரடி திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார்.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராணா படத்தில் இலியானா உறுதியாகிவிட்டது-கேஎஸ் ரவிக்குமார்". cineikons.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
  2. "'ராணா' மீண்டும் லேட்டாகும் கேஎஸ் ரவிக்குமார் பரபரப்பு!." cineikons.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா&oldid=2756360" இலிருந்து மீள்விக்கப்பட்டது