ராட்வைலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செல்லப் பெயர்கள் | ராட் ராட்டீ |
|||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தோன்றிய நாடு | செர்மனி | |||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
| நாய் (கேனிஸ் லூபிஸ் ஃபெமிலியாரிஸ்) | ||||||||||||||||||||||||||||
ராட்வைலர் அல்லது ராட்வீலர் என்பது செர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது. இது மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டு வந்தது. தற்காலத்தில் தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கும் வழிகாட்டுதல் முதலிய பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.