ராஞ்சனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அம்பிகாபதி என்கிற ராஞ்சனா (Raanjhanaa) என்பது 2013 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வெளிவந்த இந்தி திரைப்படம். இத்திரைப்படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்து வெளியிடப்பட்டது.

ஆனந்த் ராய் இயக்கி உள்ளார். இதில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழில் வைரமுத்து பாடல் வரிகளையும் ஜான் மகேந்திரன் வசனமும் எழுதி உள்ளனர். இந்தியில் வெளிவந்து ஒரு வாரம் கழித்து 28 ஜுன் 2013 தமிழில் வெளியிடப்பட்டது. பகுப்பு:வெளிவந்த திரைப்படங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஞ்சனா&oldid=1451069" இருந்து மீள்விக்கப்பட்டது