ராஜ்வீர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜ்வீர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஏடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1959-ஆம் ஆண்டில் மார்ச்சு பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் இளங்கலை படிப்பை முடித்துள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் என்ற ஊரைச் சேர்ந்தவர்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்வீர்_சிங்&oldid=3226714" இலிருந்து மீள்விக்கப்பட்டது