ராஜேஷ் சவ்ஹான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராஜேஸ் சவ்ஹான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 21 | 35 | ||
| ஓட்டங்கள் | 98 | 132 | ||
| ஓட்ட சராசரி | 7.00 | 10.15 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 23 | 32 | ||
| பந்துவீச்சுகள் | 4749 | 1634 | ||
| விக்கெட்டுகள் | 47 | 29 | ||
| பந்துவீச்சு சராசரி | 39.51 | 41.93 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/48 | 3/29 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/- | 10/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ராஜேஸ் குமார் சவ்ஹான் (Rajesh Kumar Chauhan, டிசம்பர் 19. 1966, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 1998 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்..