ராஜு குல்கர்னி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராஜு குல்கர்னி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 3 | 10 | ||
| ஓட்டங்கள் | 2 | 33 | ||
| ஓட்ட சராசரி | 1.00 | 16.50 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 2 | 15 | ||
| பந்துவீச்சுகள் | 366 | 444 | ||
| விக்கெட்டுகள் | 5 | 10 | ||
| பந்துவீச்சு சராசரி | 45.39 | 34.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/85 | 3/42 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 2/- | ||
|
மார்ச்சு 6, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ராஜு குல்கர்னி (Raju Kulkarni, பிறப்பு: செப்டம்பர் 25. 1962), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982-1983 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.