ராஜீவ் சங்கர் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜீவ் சங்கர் ராவ், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1974-ஆம் ஆண்டின் செப்டம்பர் 21-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹிங்கோலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள களமனுரி என்ற ஊரில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_சங்கர்_ராவ்&oldid=3569767" இலிருந்து மீள்விக்கப்பட்டது