ராஜாங்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜாங்கம்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஆர். வடிவேலு
ஆர். வி. சி. கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசந்திரசேகர்
விஜயசாந்தி
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3525 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாங்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், விஜயசாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாங்கம்_(திரைப்படம்)&oldid=3674307" இலிருந்து மீள்விக்கப்பட்டது