ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rajalakshmi Engineering College
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
REC LOGO
குறிக்கோளுரை "கடின உழைப்பு, ஒழுங்கு"
நிறுவிய நாள் 1997
வகை தனியார் பொறியியல் தொழில் நுட்பக் கல்வி ஆய்வு நிறுவனம்
தலைவர் எஸ். மேகநாதன்
அதிபர் முனைவர்.எஸ். ரெங்கநாராயணன்
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
13°00′35″N 80°00′16″E / 13.009643, 80.004335அமைவு: 13°00′35″N 80°00′16″E / 13.009643, 80.004335
வளாகம் தண்டலம் (காஞ்சீபுரம்)
Accreditation AICTE, NBA, NAAC, COA
நிறங்கள் வெள்ளையும் நீலமும்         
குறி பெயர் REC
சேர்ப்பு அண்ணா பல்கலைக்கழகம்
இணையத்தளம் http://www.rajalakshmi.org/ http://www.rectransport.com
Rec home logo.jpg

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (Rajalakshmi Engineering College - "REC"), சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் முதன்மை வளாகம்

துறைகள்[தொகு]

 • வானூர்தி பொறியியல் துறை
 • கட்டிடக்கலை பள்ளி துறை
 • தானுந்துப் பொறியியல் துறை (AUTOMOBILE/AUTOMOTIVE ENGINEERING)
 • உயிரி மருத்துவப் பொறியியல் துறை
 • உயிரி பொறியியல் துறை
 • குடிமுறை பொறியியல் துறை
 • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
 • எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் துறை
 • மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறை
 • தகவல் தொழில்நுட்பத் துறை
 • இயந்திரவியல் பொறியியல் துறை
 • கணினி பயன்பாடுகளில் முதுகலை துறை (M.C.A)
 • மேலாண்மை ஆய்வுகள் துறை (M.B.A)

வெளி இணைப்புகள்[தொகு]