ராஜ முக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜமுக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜமுக்தி
இயக்குனர் ராஜ சந்திரசேகர்
தயாரிப்பாளர் பாகவதர்
நரேந்திரா பிக்சர்ஸ்
கதை கதை ராஜ சந்திரசேகர்
நடிப்பு எம். கே. தியாகராஜ பாகவதர்
செருக்களத்தூர் சாமா
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. ஆர்
எம். ஆர். சுவாமிநாதன்
எம். ஜி. சக்கரபாணி
டி. என். ராஜரத்தினம்பிள்ளை
இசையமைப்பு சி. ஆர். சுபராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு அக்டோபர் 9, 1948
கால நீளம் .
நீளம் 18850 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

ராஜமுக்தி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raja Mukthi 1948". தி இந்து (18 ஏப்ரல் , 2008). பார்த்த நாள் 21 ஆகத்து 2014.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_முக்தி&oldid=1710688" இருந்து மீள்விக்கப்பட்டது