ராசி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராசி 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ்.எஸ்.சக்கரவத்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.
நடிகர்கள் [தொகு]
- ஜெயசித்ரா
- ஸ்ரீமன்