ராகேஷ் ஷர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Intercosmos Cosmonaut | |
|---|---|
| தேசியம் | |
| நிலை | வாழ்கிறார் |
| பிறப்பு | ஜனவரி 13, 1949 பாட்டியாலா, பஞ்சாப், இந்தியா |
| பணி1 | சோதனை வானோடி |
| தரம் | Squadron Leader (retired Wing Commander), Indian Air Force |
| விண்வெளி நேரம் | 7நாள் 21மணி 40நிமிடம் |
| தேர்வு | 1982 |
| திட்டங்கள் | Soyuz T-11 |
| திட்டச் சின்னம் | |
| 1 முந்தைய அல்லது தற்போதைய. | |
ராகேஷ் ஷர்மா (பிறப்பு:1949 ஜனவரி 13, பாட்டியாலா,இந்தியா) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.