ராகுல் செவாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராகுல் செவாலி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1973-ஆம் ஆண்டின் ஏப்ரல் பதினான்காம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுல்_செவாலி&oldid=3569514" இலிருந்து மீள்விக்கப்பட்டது