ராகுல் சங்குவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராகுல் சங்குவி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 1 | 10 | ||
| ஓட்டங்கள் | 2 | 8 | ||
| ஓட்ட சராசரி | 1.00 | 4.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 2 | 8 | ||
| பந்துவீச்சுகள் | 74 | 498 | ||
| விக்கெட்டுகள் | 2 | 10 | ||
| பந்துவீச்சு சராசரி | 39.00 | 39.89 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/67 | 3/29 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 4/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ராகுல் சங்குவி (Rahul Sanghvi, பிறப்பு: செப்டம்பர் 3 1974), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 2001 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.