ரவுலா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரவுலா
 நாடுகள்: இந்தியா 
பகுதி: கர்நாடகத்தின் கூர்க் (குடகு) மாவட்டம்; கேரளாவின் வயநாடு, கண்ணூர் மாவட்டங்கள்
 பேசுபவர்கள்: 27,413 (1981)
மொழிக் குடும்பம்: திராவிடம்
 தென் திராவிடம்
  தமிழ்-கன்னடம்
   தமிழ்-குடகு
    தமிழ்-மலையாளம்
     மலையாளம்
      ரவுலா
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2:
ISO/FDIS 639-3: yea 


ரவுலா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 27,413 பேர்களால் பேசப்படுகிறது. இது அதியா, அதியன், யொருபா, யெரவா, பஞ்சிரி யெரவா, இரியவுலா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. அதியா, பனி யெரவா, பஞ்சிரி யெரவா என்பன கிளை மொழிகள். அதியா, யெரவா வகைகளுக்கு இடையிலான சொல்லொற்றுமை 83%-98% வரையாகும். பேச்சுக் கன்னடம், படகு, மலையாளம் என்பவற்றுடனும் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமையை இம்மொழி கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரவுலா_மொழி&oldid=156437" இருந்து மீள்விக்கப்பட்டது