ரயான் சைட்பொட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| {{{playername}}} | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரயான் சைட்பொட்டம் | |||
| பிறப்பு | 15 சனவரி 1978 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 3 in (1.91 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 604) | மே 17 2001: எ பாக்கித்தான் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 14 2010: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 168) | அக்டோபர் 7 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 29 2009: எ நியூசிலாந்து | |||
| சட்டை இல. | 78 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 22 | 25 | 152 | 177 |
| ஓட்டங்கள் | 313 | 133 | 1,776 | 540 |
| துடுப்பாட்ட சராசரி | 15.65 | 13.30 | 13.66 | 11.73 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/2 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 31 | 24 | 61 | 32 |
| பந்து வீச்சுகள் | 4,812 | 1,277 | 26,831 | 7,830 |
| இலக்குகள் | 79 | 29 | 496 | 185 |
| பந்துவீச்சு சராசரி | 28.24 | 35.82 | 25.28 | 30.76 |
| சுற்றில் 5 இலக்குகள் | 5 | 0 | 20 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 1 | n/a | 2 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 7/47 | 3/19 | 7/47 | 6/40 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 6/– | 50/– | 36/– |
|
மே 19, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ரயான் சைட்பொட்டம் (Ryan Sidebottom, பிறப்பு: சனவரி 15 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 152 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 177 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2010 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.