ரமணா (2002 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரமணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ரமணா | |
|---|---|
| இயக்குனர் | ஏ. ஆர். முருகதாஸ் |
| தயாரிப்பாளர் | ஆஸ்கார் V.இரவிச்சந்திரன் |
| கதை | ஏ. ஆர். முருகதாஸ் |
| நடிப்பு | விஜயகாந்த் சிம்ரன் |
| இசையமைப்பு | இளையராஜா |
| விநியோகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் |
| வெளியீடு | அக்டோபர், 2002 |
| மொழி | தமிழ் மொழி |
ரமணா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளதுனர்.