ரட்கர்சு பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரட்கர்ஸ், நியூ ஜெர்சி மாநிலப் பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | Sol iustitiae et occidentem illustra (தருமத்தின் சூரியன், மேற்கு மேலும் ஒளிசெய்) |
| நிறுவல்: | நவம்பர் 10, 1766 |
| வகை: | அரசு |
| நிதி உதவி: | $654.184 மில்லியன் [1] |
| அதிபர்: | ரிச்சர்ட் எல். மெக்கார்மிக் |
| பீடங்கள்: | 2,636[2] |
| இளநிலை மாணவர்: | 36,888[2] |
| முதுநிலை மாணவர்: | 12,872[2] |
| அமைவிடம்: | நியூ பிரன்சுவிக்/பிஸ்காட்டவே கேம்டென் நியூவர்க், நியூ செர்சி, |
| வளாகம்: | நகரம் |
| விளையாட்டுகள்: | 27 விளையாட்டு அணிகள் |
| நிறங்கள்: | கருஞ்சிவப்பு, வெள்ளை, கருப்பு |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
ஓல்டு குயின்சு |
| Mascot: | இசுக்கார்லெட் நைட்ஃசு (நியூ பிரன்சுவிக்) |
| சார்பு: | அமெரிக்க பல்கலைக்கழகச் சங்கம், நடு மாநிலங்களின் கல்லூரி பள்ளி சங்கம், பெருங்கிழக்கு கூட்டம் |
| இணையத்தளம்: | http://www.Rutgers.edu/ |
ரட்கர்சு, நியூ செர்சி மாநிலப் பல்கலைக்கழகம் (Rutgers, State University of New Jersey), ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பல்கலைக்கழகமாகும்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ National Association of College and University Business Officers 2007 NACUBO Endowment Study, accessed 22 February 2008.
- ↑ 2.0 2.1 2.2 "2006–2007 Factbook". Rutgers University. பார்த்த நாள் 2007-08-23.