ரஞ்சித் சியம்பலாபிட்டிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இலங்கை தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கேகாலை
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

பிறப்பு மே 1, 1961 (1961-05-01) (அகவை 53)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya , பிறப்பு: மே 1, 1961), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]