உருசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரசிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருசிய மொழி
русский язык (ருஸ்க்கி இசிக்)
 நாடுகள்: உருசியா, முன்னாள் சோவியத் நாடுகள், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் உருசியர்கள், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், செருமனி, இசுரேல், கனடா, ஆத்திரேலியா.
 பேசுபவர்கள்: 144 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 பால்ட்டிக்-சிலாவியம்
  சிலாவியம்
   கிழக்கு சிலாவியம்
    உருசிய மொழி 
எழுத்து முறை: சிரில்லிக் (உருசிய எழுத்துகள்)) 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: உருசியாவின் கொடி உருசியா (நாடு)[1]

பெலருசின் கொடி பெலருஸ் (அதிகாரபூர்வம்)[2]
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் (அதிகாரபூர்வம்)[3]
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் (அதிகாரபூர்வம்)[4]
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் (இனங்களிடையே தொடர்பு)[5]
அப்காசியாவின் கொடி அப்காசியா[6](அதிகாரபூர்வம்)[7]
தென் ஒசேத்தியாவின் கொடி தென் ஒசேத்தியா[6](state)[8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரான்சுனிசுட்ரியா (அதிகாரபூர்வம்; அங்கீகரிக்கப்பட்டாத நாடு)[9]
மோல்டோவாவின் கொடி மோல்டோவா:

ருமேனியாவின் கொடி ருமேனியா:

  • துல்கியா கவுன்டி, கொன்ஸ்டன்டா கவுன்டி

உக்ரைனின் கொடி உக்ரைன்:

Flag of the United States ஐக்கிய அமெரிக்கா:

அமைப்புகள்:
Flag of the United Nations ஐக்கிய நாடுகள்

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்
Eurasian Economic Community
Collective Security Treaty Organisation
Shanghai Cooperation Organisation
Organization for Security and Co-operation in Europe
Secretariat of the Antarctic Treaty

நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: உருசிய மொழிகள் நிறுவனம் [13] உருசிய அறிவியல் கழகத்தில்

Areas where Russian is spoken

மொழிக் குறியீடுகள்
ISO 639-1: ru
ISO 639-2: rus
ISO/FDIS 639-3: rus 

உருசிய மொழி (Russian language, русский язык, ருஸ்க்கி இசிக்) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலருஸ் போன்ற நாடுகளின் அதிகாரபூர்வ மொழி. 1917 வரை உருசியப் பேரரசின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக இருந்தது.

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_மொழி&oldid=1344930" இருந்து மீள்விக்கப்பட்டது