ரசாஞ்சலி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரசாஞ்சலி சில்வா (Rasanjali Silva, பிறப்பு: நவம்பர் 26 1971), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98 ல், இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசாஞ்சலி_சில்வா&oldid=2217251" இலிருந்து மீள்விக்கப்பட்டது