ரங்காரெட்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரங்காரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரங்காரெட்டி மாவட்டம்
—  மாவட்டம்  —
ரங்காரெட்டி மாவட்டம்
இருப்பிடம்: ரங்காரெட்டி மாவட்டம்
, தெலுங்கானா
அமைவிடம் 17°30′N 77°00′E / 17.50°N 77.00°E / 17.50; 77.00ஆள்கூறுகள்: 17°30′N 77°00′E / 17.50°N 77.00°E / 17.50; 77.00
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் ஐதராபாத்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

7,493 சதுர கிலோமீற்றர்கள் (2,893 sq mi)

100 மீற்றர்கள் (330 ft)

ஐ. எசு. ஓ.3166-2 IN-AP-PR


ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,493 ச.கி.மீ.கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3,575,064. இம்மாவட்டத்தின் கீழ் 37 நிர்வாக மண்டலங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரங்காரெட்டி_மாவட்டம்&oldid=1684315" இருந்து மீள்விக்கப்பட்டது