ரகுராம் கோவிந்த் ராஜன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Raghuram Rajan at the World Economic Outlook press conference, Washington DC, IMF Headquarters |
|
| பிறப்பு | 3 பெப்ரவரி 1963 போபால், மத்திய பிரதேசம், இந்தியா |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| நிறுவனம் | சிகாகோ பல்கலைக்கழகம் |
| துறை | நிதி பொருளாதாரம் |
| Alma mater | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (B.Tech.) இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (M.B.A.)[1] MIT (Ph.D.) |
| விருதுகள் | 2003 Fischer Black Prize,the Financial Times and Goldman Sachs Business Book of the Year Award for 2010. |
ரகுராம் கோவிந்த் ராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு பொருளியல் வல்லுநர் ஆவர் , தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிக பள்ளியில் பேராசிரியராக பணியாற்றுகிறார் . இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 2008 இல் இவரை இந்திய அரசின் கவுரவ பொருளாதார ஆலோசகராக நியமித்தார். அமெரிக்க நிதி சங்கத்தின் தற்போதைய தலைவராகவும் ரகுராம் செயல்படுகிறார்.