ரகிபுல் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரகிபுல் அசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகமது ரகிபுல் அசன்
பட்டப்பெயர்நிரலா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 26 2008 எ. தென்னாபிரிக்கா
கடைசித் தேர்வுசனவரி 27 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 88)மார்ச்சு 9 2008 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபநவம்பர் 5 2009 எ. சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–இன்றுபாரிசல் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 50 35 85
ஓட்டங்கள் 268 1,259 1,932 2,564
மட்டையாட்ட சராசரி 19.14 29.97 31.67 36.62
100கள்/50கள் 0/1 0/8 2/10 3/17
அதியுயர் ஓட்டம் 65 89 313* 133
வீசிய பந்துகள் 18 306 12
வீழ்த்தல்கள் 1 5 0
பந்துவீச்சு சராசரி 5.00 41.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 1/0 0/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 17/– 26/– 25/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

மொகமது ரகிபுல் அசன்: (Mohammed Raqibal Hasan, பிறப்பு: அக்டோபர் 8 1987), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச ஜமால்பூர், டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், பாரிசல் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகிபுல்_அசன்&oldid=3316277" இலிருந்து மீள்விக்கப்பட்டது