ரஃஸ் அல்-கைமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஃஸ் அல்-கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 250,000 ஆகும்.
சகுர்அல் காசிமி பின் முகம்மது அல் காசிமி 27-10-2010 அன்று இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சேக் சவூத் பின் சகுர் அல் காசிமி அரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.[1]
|
|||||