ராஃபாயெல் கொறேயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஃப்வேல் கோர்ரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ரஃப்வேல் கோர்ரியா | |
|
ஈக்குடோர் சனாதிபதி
|
|
|---|---|
| உதவி தலைவர் | லென் மொறேனோ |
| முன்னவர் | அல்பிறேடோ பளாசியோ |
| அரசியல் கட்சி | அலியன்சா பாயிஸ் |
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 6, 1963 கயாகுயில், ஈக்குடோர் |
| வாழ்க்கைத் துணை |
ஆன் மல்ஹேர்ப் |
ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர்.
இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது.