யோகன் போதா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யோகன் போதா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | யோகன் போதா | |||
| பிறப்பு | 2 மே 1982 | |||
| ஜொஹானஸ்பேர்க், டிரன்வீல் மாகாணம், தென்னாபிரிக்கா | ||||
| வகை | பந்து வீச்சுசாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | சனவரி 2 2006: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 20 2010: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி | நவம்பர் 16 2005: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 23 2011: எ இந்தியா | |||
| சட்டை இல. | 22 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 5 | 69 | 67 | 146 |
| ஓட்டங்கள் | 83 | 517 | 3,218 | 1,569 |
| துடுப்பாட்ட சராசரி | 20.75 | 18.46 | 34.60 | 21.49 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 1/22 | 0/4 |
| அதிக ஓட்டங்கள் | 25 | 46 | 109 | 55* |
| பந்து வீச்சுகள் | 1017 | 3,379 | 9,760 | 6,631 |
| இலக்குகள் | 17 | 65 | 156 | 134 |
| பந்துவீச்சு சராசரி | 33.70 | 40.29 | 31.75 | 37.53 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 4 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/56 | 4/19 | 6/42 | 4/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 31/– | 50/– | 46/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
யோகன் போதா (Johan Botha, பிறப்பு: மே 2, 1982), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.