யெருக்குல மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யெருக்குல | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஆந்திரப் பிரதேசம், ராயல சீமா, தெலெங்கானா, ஆந்திராப் பகுதிகள்; கர்நாடகம்; தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம், செங்கை அண்ணா; கேரளா; மஹாராஷ்டிரா | |
| பேசுபவர்கள்: | 300,000 (1997) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் யெருக்குல |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | yeu | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
யெருக்குல மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது யெருக்கல, யருக்குல, யெர்குல, எருக்கல, கொறவா, யெருக்கல-கொறவா, யெருக்கல பாஷா, எருக்கு பாஷா, கோர்ச்சி, குறுத்தா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.
பரிக்கல, சங்கர-யெருக்கல என்பவை கிளை மொழிகள். இம்மொழி ரவுலா, இருளா மொழிகளுக்கு நெருக்கமானது. தமிழுடனும் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமை கொண்டது.