யூ.எஸ். ஓப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்கத் திறந்த டென்னிஸ் போட்டிகள்
US Open
படிமம்:US Open.jpg
கிராண்ட் சிலாம்
இடம் குயீன்ஸ், நியூயார்க் நகரம்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
கூடும் இடம் பிலி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையம்
தரை DecoTurf / வெளிப்புறம்
ஆண்கள் தேர்வு 128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு 128S / 96Q / 64D
பரிசுப் பணம் $19,600,000
அதிகாரபூர்வ இணையத்தளம்
கிராண்ட் சிலாம் தொடர்கள்

அமெரிக்கத் திறந்த டென்னிஸ் போட்டிகள் அல்லது யூ.எஸ். ஓப்பன் (US Open) ஆண்டுதோறும் நடைபெறுகிற "கிராண்ட் ஸ்லாம்" என்றழைக்கப்பட்ட நான்கு மிகப்பெரிய டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாகும். நியூயார்க் நகரில் குயீன்ஸ் பகுதியில் அமைந்த பிலி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் ஆரம்பத்திலும் இரண்டு வாரங்களில் யூ.எஸ். ஓப்பனில் தனி ஆண் போட்டி, இரட்டை ஆண்கள் போட்டி, தனி பெண் போட்டி, இரட்டை பெண் போட்டி, மற்றும் கலந்த இரட்டை போட்டிகள் நடைபெறுகின்றன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்