யூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Савезна Република Југославија
Savezna Republika Jugoslavija
Federal Republic of Yugoslavia
Flag of SFR Yugoslavia.svg
1992 – 2003 Flag of Serbia and Montenegro.svg
Flag சின்னம்
Flag சின்னம்
நாட்டுப்பண்
"Hey, Slavs"
Yugoslavia அமைவிடம்
தலைநகரம் Belgrade
மொழி(கள்) Serbo-Croatian (1992-1997)
Serbian (1997-2003)
அரசு Federation
President
 - 1992 - 1993 Dobrica Ćosić
 - 1993 - 1997 Zoran Lilić
 - 1997 – 2000 Slobodan Milošević
 - 2000 - 2003 Vojislav Koštunica
Prime Minister
 - 1992 - 1993 Milan Panić
 - 1993 - 1998 Radoje Kontić
 - 1998 - 2000 Momir Bulatović
 - 2000 - 2001 Zoran Žižić
 - 2001 - 2003 Dragiša Pešić
வரலாறு
 - Constitution April 27, 1992
 - நிறுவிய ஆண்டு April 28
 - UN membership November 1, 2000
 - Reconstituted February 4
பரப்பளவு
 - 2002 1,02,350 கிமீ² (39,518 சதுர மைல்)
மக்கள்தொகை
 - 2002 அண். 1,06,56,929 
     அடர்த்தி 104.1 /கிமீ²  (269.7 /சதுர மைல்)
நாணயம் Yugoslav dinar, Euro, Deutsch mark
இணைய குறி .yu
தொலைபேசி +381

யூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு 1992 இருந்து 2003 ஆண்டுகள் வரை இருந்த தற்போதைய செர்பியா மொண்டெனேகுரோ நாடுகளைக் கொண்ட கூட்டாசி அரசாகும். இந்த இரு நாடுகளின் வாழ்ந்த மக்கள் ஒரே அல்லது நெருங்கிய ஒற்றுமை கொண்ட இனங்களைச் சேர்தவர்கள். 2000 ஆண்டுகள் வரை இந்த அரசை எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு பின்னர் இது கலைக்கப்பட்டது.