யு. குணசேன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யு. குணசேன (U. Gunasena), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991-1992 பருவ ஆண்டுகளில், இலங்கை தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • யு. குணசேன கிரிக் இன்ஃபோ இலிருந்து விபரக்குறிப்பு
  • யு. குணசேன- கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=யு._குணசேன&oldid=1388124" இருந்து மீள்விக்கப்பட்டது